உணர்வின் வடிவம்/ seenudpedia
உணர்வின் வடிவம் O சுகன்குமார்(எழுத்தாளர் ) கவிதை காத்திருக்க வேண்டுமடா கனவு காண கதரி கதரி தவிக்கிறேன் உன் நினைவால் உள்ளம் உருகுதடி ஓடி அலையை தடா என்னை உருக்கி பார்த்த இந்த உலகம் நினைத்து பார்க்கவில்லை காலம் மாறுதே கண்ணீர் ஓடுதே செயல்படு செயல்படு காத்திருந்து செயல்படு காலம் வரும் வரை காத்திந்தால் என்ன உனக்கான நேரம் வரும் வரை பொறுத்திருந்தால் என்ன உனக்கான இடம் வரும் வரை மாயமான இந்த உலகில் சில நடிப்புகள் தேவை கூட்டம் கூட்டமாக எதிர்த்துவரும் கூட்டம் அதை எதிர்க்கும் உன்னுடைய போராட்டம் விழுவேன் என்...