இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

SEA GROUP OF COMPANY

BUSINESS SEA GROUP OF COMPANY ➡️ 🛒OWNER  நிபந்தனைகள் 1) குழுவின் பங்கியீடாளர்கள் வரவு செலவு ஆவணங்களை தினமும் அறிந்து இருந்தால் வேண்டும் 2) நிறுவனத்தில்  மூலதனம் திறன்  மற்றும் மூலப்பொருட் அடிப்படைக் கொண்டு அவர்களுக்கான பங்கீடுள் முடிவு செய்யப்படும்  3) விற்பனைக்குள் இருக்கும் SEA குழுவிற்கும் ஒரு இணைப்பு பங்கீடு உண்டு 4) SEA குழுவானது  விற்பனை நேரங்கள்  ஆகியவற்றை ஆகிய விவரங்களை ஆராயவும் உங்கள் இந்நிறுவனம் உங்களுக்கு  உதவி புரியும் 

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை  வாழ்க்கையில் ஒன்று மட்டும்  புரிந்து கொள் எதுவும் தானாக வந்து சேராது  நீ தான் போராடி பெறவேண்டும்  போராட்டத்தில் இழந்தும் போகலாம்  பெற்றும் வாழலாம்  காலத்தில் இறங்கிய பின் கண் கலங்கி விடாதே  உன் மீது தான் நம்பிக்கை கொள்