மனிதன்
மனிதன் இங்கு யாவரும் அற்புதம் இல்லை அதிசியமும் இல்லை நீ யாரையும் நம்பி பிறக்கவும் இல்ல நீ நீயாக இருக்க கற்றுக்கொள் யாரையும் சொல்லும் உனக்காக இருக்காது எவராலும் உன் வாழ்கை மலராது அருகில் இருப்பவர்களை மறந்து போவார்கள் அறியாத ஒருவனிடம் மறந்தும் பேசுவார்கள் உன்னை பெற்றோ பெரியவர்கள் உன்னை துணைக் கொண்டவளே பெரிதாக கருத்துங்கள் யாரையும் புரிஞ்சிக்க நினைக்காதே புடிக்காத வாழ்கை என்றும் இருக்காதே எல்லாம் ஓரு வழியில் வந்தவன் பாதை முடிந...