மனிதன்



     மனிதன் இங்கு யாவரும் 
     அற்புதம் இல்லை 
     அதிசியமும் இல்லை

     நீ யாரையும் நம்பி
     பிறக்கவும் இல்ல
     நீ நீயாக இருக்க
     கற்றுக்கொள் 

     யாரையும் சொல்லும்
     உனக்காக இருக்காது 
     எவராலும் உன் வாழ்கை
     மலராது 

      அருகில் இருப்பவர்களை 
      மறந்து போவார்கள் 
      அறியாத ஒருவனிடம் 
      மறந்தும் பேசுவார்கள்

      உன்னை பெற்றோ
      பெரியவர்கள்
      உன்னை துணைக் கொண்டவளே
      பெரிதாக கருத்துங்கள் 

      யாரையும் புரிஞ்சிக்க
      நினைக்காதே 
      புடிக்காத வாழ்கை என்றும்
      இருக்காதே

      எல்லாம் ஓரு வழியில் வந்தவன்
      பாதை முடிந்த உடன்
      கடமை முடிந்த உடன்
      கடந்து போவான்

       நினைத்து எங்காதே
       நிம்மதி இல்லாமல் தூங்காதே
     
       அருகில் உள்ளாவனை 
       கண்டு கொள்
       அனுதினமும் மகிழ்ச்சியுடன்
        நீ இருப்பாய்
 
            த . சீனு (எழுத்தாளர் )
           வேதியியல் பட்டதாரி 

        

      

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உணர்வின் வடிவம்/ seenudpedia

u

காதல் பூக்கள்