இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிறுவங்களின் தொடர்பு

விழித்துக் கொள்

படம்
                        விழித்துக் கொள்                                             - த.சீனு (கவிதை எழுத்தாள்ளார் )        நானே என்னை மறந்தேன்        இது தனிநபருக்கானா உலகம் -நீ         நன்றும் பயனில்லை -உன்         உழைப்பிற்கும் ஏற்ற              ஊதியமில்லை       மனம் இருக்கியது       மகிழ்ச்சியும் சுருங்கியது       வெறுமைக்கான உலகமானது       வேற்று கிரகவாசியைப் போல்       தனியாக தென்படுகிறேன்       இங்கு பலருக்கும்       நான் எதிரும் புதிருமாய்       அவர்களின் தேவைக்கான விசுவாசிகள்       நீங்கள் மட்டுமே, ஆனால்       அவர்களின் விசுவ...

காதல் பூக்கள்

படம்
காதல் பூக்கள்                          த. சீனு (எழுத்தாளர் )                              நிலவிலே உன்னை கண்டேன்     உன் நீல கண்களால்     நினைவுகள் கூட மறக்கவில்லை- அது      உன் முகம்தானா என்று     நெஞ்சம் கூட மறப்பதில்லை      அதிலும் நிறைந்து இருக்கிறாய்     மனதில் துள்ளி குதிக்கும்      உன் கண்கள் என்னாடி பெண்ணே !!     பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும்      என் மனதில் ஈர்க்கும்     குணம் கொண்டவள் நீதானடி!!     என் அர்ப்பணிப்பின் காதல்     நீ தானே பெண்ணே     என்னை அறிந்து சொல்லாடி!     பெண்ணே!!        உன்னில் கண்டேன் -அந்த      உன் உயர்ந்த குணம்     காலமும் கடந்து செல்லும்     உன் புதிர் என்னாடி! பெண்ணே!!       ...