தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை 

வாழ்க்கையில் ஒன்று மட்டும் 
புரிந்து கொள்

எதுவும் தானாக வந்து சேராது 
நீ தான் போராடி பெறவேண்டும் 

போராட்டத்தில் இழந்தும் போகலாம் 
பெற்றும் வாழலாம் 
காலத்தில் இறங்கிய பின்
கண் கலங்கி விடாதே 
உன் மீது தான் நம்பிக்கை கொள் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உணர்வின் வடிவம்/ seenudpedia

u

காதல் பூக்கள்