www.seenudpedia.com

 SEENU D PEDIA 

சீனு டி  பிடியா

        தமிழ் மொழியில் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய கலைகளஞ்சியமாக விளங்குகிறது இதில் யூடியூப்பில் முக்கியபங்கு வகித்து வருகிறது இந்த யூடியூப் சேனல் ஆனது 2019-ம் ஆண்டு துவங்கப்பட்டது

  இதுவரையில் யூடியூப் சேனலில் 450 subscribers இருகின்றன


           D தமிழ்

            


Youtube(சேனல்)

இந்த யூடியூப் சேனல் 2019ஆம் ஆண்டு
 துவங்கபட்டது இதுவரையில் கல்விக்கானவீடியோ தொகுப்பு பலநிகழ்ச்சியின் வீடியோக்களையும்          இதுவரை தொகுப்பாக பேசப்பட்டுள்ளது                     

(Blogger )

                   இது வரை பல கவிதை தொகுப்புகள் மற்றும் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் கதைகள், கவிதைகள், மற்றும் வரலாறுகள்,படிப்பதற்கு ஏற்ற வகையில் எங்கள் Blogger வெளியிடப்படுகிறது                                 

உரிமையாளர் விவரங்கள் (தொகுப்பு )

 

பெயர்                              : சீனு . த

ஊர்                                  :   அமர்நாதபுதூர் (ரெட்டாலை )

நாடு                                 :     இந்தியா

மாநிலம்                          :  தமிழ்நாடு

மாவட்டம்                        : திருவண்ணாமலை( செங்கம் )

கல்வி                              : வேதியியல் பட்டதாரி (2017-2020)

பிறந்ததேதி                   : 05/05/2000

தற்போதையவேலை : மேற்பார்வையாளர்(சென்னை )


கல்லூரி :-

                        திருவண்ணாமலையில் அமைந்துள்ள   சண்முக தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேதியியல் துறையில் பட்டதாரி பெற்றவர்




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உணர்வின் வடிவம்/ seenudpedia

u

காதல் பூக்கள்